கலைமாமணி விருது!

Posted on December 25, 2020

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை பண்பாட்டு துறை சார்பில், கலைமாமணி விருதுகள் வழங்கும்விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், மணிமேகலை பிரசுரத்தின்உரிமையாளர் மற்றும் எழுத்தாளர், லேனா தமிழ்வாணனுக்கு கலைமாமணி விருதை, முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்.

Pin It on Pinterest