Trisha confirm for Marmayogi

Posted on Friday 5 September 2008

trisha.jpg

தெலுங்கில் நான்கு, தமிழில் இரண்டு என திரைப்படங்களை வைத்திருக்கும் த்ரிஷா, மர்மயோகி கமலுக்கு ஜோடியாகிறார் என்பது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது.

admin @ 6:33 am
Filed under: kollywood
Maruthanayagam trailer

Posted on Friday 25 July 2008

Kamalahasan directing & producing his own epic movie Trailer

admin @ 5:51 am
Filed under: trailer
Amidap pachan in Kamal’s Marmayogi?

Posted on Thursday 10 July 2008

மர்மயோகியில் அமிதாப்?

ர்மயோகி திரைப்படத்தில் நடிக்க இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தயாரித்து இயக்கும் திரைப்படம் மர்மயோகி. இதில் முக்கிய வேடத்தில் நடிகை ஹேமமாலினி நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப்பச்சனிடம் கேட்டிருக்கிறார் கமல்.

இதற்கு முன் காக்கி இந்தி திரைப்படத்தின் தமிழ் மறுஆக்கத்திற்கு தியாகராஜன் அமிதாப்பிடம் நடிக்க கேட்டிருந்தார். ரஜினியின் சிவாஜி திரைப்படத்தில் நடிக்கவும் அமிதாப்பிடம் கால்ஷிட் கேட்டதாக தகவல் வந்தது.

இந்நிலையில் மர்மயோகியில் நடிக்குமாறு அமிதாப்பை கமல் கேட்டுக்கொண்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

அமிதாப் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

admin @ 12:01 am
Filed under: news