No weight for Nayan in Aegan

Posted on Friday 31 October 2008

nayan.jpg

ஏகன் சுமார் ரகம் என்றாலும் சரியான போடடி இல்லாததால தேறிக்கொண்டிருக்கிறது. ஏகனில் அஜீத்தின் ஆக்ஷனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் என்பதால் நாயகி நயன்தாராவின் நிறைய காட்சிகளுக்கு கட் கொடுத்துவிட்டார்களாம். இது கண்டு நயன் தரப்பு கொதித்துப்போய் இருந்தாலும் சம்பளமான ஒரு கோடியில் சல்லிக்காசு குறையாமல் பெற்றதில் சந்தோஷம்தானாம்.

admin @ 6:41 am
Filed under: kollywood
Aegan Movie Trailer New

Posted on Tuesday 21 October 2008

aegan

Artist: , , , , , and
Direction: Raju sundaram
Editor: Antony
Music: Yuvan Shankar Raja
Cinematography: Arjunan
Art Direction: Milan

Link for Movie

admin @ 6:25 am
Filed under: trailer
Aegan – One Man Army

Posted on Tuesday 21 October 2008

aegan-film.jpg

அஜீத்தின் ஏகன் தீபாவளிக்குத் தயார். அல்டிமேட் ஸ்டாருடன் சிக்ஸ் பேக் நாயகி நயன்தாரா கலக்குகிறாராம்.  இயக்குநர் ராஜூசுந்தரம்,  தான் இயக்கும் முதல் படம் என்ற டென்ஷன் ஏதுமில்லாமல் ரிலாக்ஷாக இருக்கிறார். படம் சூப்பராக வந்திருப்பதாகத் தகவல்.

ராஜூ சுந்தரம் என்ன சொல்கிறார் என்றால், ‘ஏகன்னா அபாரமானவன் என்று அர்த்தம். சிவபெருமானின் இன்னொரு வடிவம் ஏகன். குறிப்பா சொல்லனும்னா ஏகன்னா ‘ஒன் மேன் ஆர்மி’ ன்னு அர்சத்தம். கோபமோ ஆசையோ எதையும் அதிரடியாகத்தான் அவனுக்கு வெளிப்படுத்தத் தெரியும். ஏகனின் கோபமும் வேகமும் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும்’ என்கிறார்.

admin @ 4:10 am
Filed under: kollywood
Aegan overtakes Villu

Posted on Tuesday 21 October 2008

aegan.jpg

விஜய் நடிக்கும் வில்லு, அஜீத் நடிக்கும் ஏகன் இவ்விரண்டு படங்களுமே முழுக்க முழுக்க ரிலீசுக்கு தயார்தான். ஆனால் ஏகன் தீபாவளி அன்று ரிலீசாகிறது. வில்லு பொங்கலுக்குத்தானாம். ஏனாம்? இந்த இரண்டு திரைப்படங்களையுமே தயாரித்திருப்பது ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம். அதனால் சொந்த பேனரிலேயே போட்டி வேண்டாமே எனக் கருதி வில்லு ரிலீசை தள்ளிப் போட்டுவிட்டார்களாம்.

Link for Aegan Gallery

admin @ 3:24 am
Filed under: kollywood
Aegan Movie Gallery

Posted on Monday 6 October 2008

aegan.jpg

Artist: , , , , , and
Direction: Raju sundaram
Editor: Antony
Music: Yuvan Shankar Raja
Cinematography: Arjunan
Art Direction: Milan

admin @ 5:15 am
Filed under: movie
Aegan Trailer

Posted on Thursday 7 August 2008

Link for Aegan Movie Gallery

admin @ 5:12 am
Filed under: trailer
Ajith fights in HongKong for AEGAN

Posted on Friday 21 March 2008

v6010_66.jpg
ஏகன் திரைப்படத்திற்காக அஜித் பங்கேற்ற சண்டைக் காட்சி ஹாங்காங்கில் படமாக்கப்பட்டுள்ளது. ஜாக்கிசானின் உதவியாளர் கிங்-சான் இந்த சண்டைக் காட்சியை அமைத்துக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும ஆசிய நாடுகளுக்கு படப்பிடிப்பிற்காக பறக்கிறது ஏகன் படக்குழு.

admin @ 5:22 am
Filed under: kollywood