Thursday 3 July 2008
வாசகர் கருத்து
வாருங்கள்… வாதம் புரியுங்கள்!
1 2 3 …அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் இந்தியாவே ஆட்டம் கண்டிருக்கிறது
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம் போட்டே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது. அவர்களுடையக் குடுமியைத் தன் கையில் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளோ எங்களை மீறி ஒப்பந்தம் போட்டால் ஆதரவு வாபஸ் என்று மிரட்டுகின்றன.
நீங்கள் சொல்லுங்கள். இந்தியா, அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது சரியா, தவறா?
முந்தைய வாசகர் கருத்து கேள்வி௧ள்











































July 25th, 2008 at 6:46 am
100% right… we are very much in-need of energy. US produces 20% of their electricity with Nuclear reactors and has around 65 nuclear reactors.
There can be disadvantages in signing the deal, but think of how many time you are in power cut.