Tuesday 27 May 2008

2008/05/28 Reader’s opinion

letterpad.jpgவாசகர் கருத்து

உங்கள் கருத்து எதுவானாலும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள…வாருங்கள், வாதம் புரியுங்கள்!

உதாரணம்…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஜோடி பொருத்தம்’ நிகழ்ச்சி குறித்து சூளுர் தெய் சேஷகிரியின் கருத்து:

”சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய ‘ஜோடி பொருத்தம்’ நிகழ்ச்சியின் விளம்பரத் துணுக்கை பார்க்க நேர்ந்தது. அதில் ஆணும் பெண்ணும் பொது இடத்தில் எந்தக் கூச்ச நாச்சமும் இன்றி கட்டியணைப்பதும், முத்தம் கொடுப்பதும்…காணவே கண்ணும் மனமும் கூசிப்போனது.

இந்தச் சமாச்சாரங்கள் மேற்கத்திய நாடுகளில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கலாம். நமது கலாச்சாரத்திற்கெல்லாம் இது பொருந்தாது. நமக்கு வேண்டவும் வேண்டாமே.

சன் டிவி உடனே இந்தக் காட்சிகளை வெட்டித் தள்ளுமா?”

இது குறித்து
உங்கள் கருத்து என்ன?

ஜோடி பொருத்தம் நிகழ்ச்சி குறித்த உங்கள் கருத்துக்கள் எல்லாம் சன் தொலைக்காட்சி நிறுவனத்தாரின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படும்.

வாதத்திற்கு எதிர்வாதம் மட்டுமல்ல, புது விவாதத்தையும் நீங்கள் தொடங்கிவைக்கலாம்!

அது சங்கிலிப் பிணைப்பாய் தொடரட்டும்,
புல்வெளி பொறியாய் பரவட்டும்.

Related Post

7 Responses to “2008/05/28 Reader’s opinion”

  1. Ramanathan

    I completely agree with sheshagiri. Giving kisses and hugs is not part of our culture and it shouldn’t be encouraged by powerful media’s like SUN TV.

  2. Thamilini

    I totally agree with Sheshagiri and Ramanathan. We are Tamils. We have our own cultural limits. This is too much. Please do something to stop it. This is really disgusting. We are from NJ, USA. We people live and try to keep up and follow our traditions and culture. We all watch sun TV and we love the shows not this. BUT NOT THIS.

  3. Saravanan

    Husband and wife relationship is purly personal between them. Kissing each other in the public place is unnescessary.Yes.. Sun TV should stop showing this kind of activities against our culture.

  4. Preetha

    I think as such the culture in chennai has undergone a drastic change within past 3 years. We can’t just blame the channel alone. No one can compel a person to do so in public. Moreover almost every channel shows similer activities. Atleast in this show husband and wife hugs and kisses but in other dance shows 2 different person does this. so whats the solution for those activities?

  5. Preetha

    I think as such the culture in chennai has undergone a drastic change within past 3 years. We can’t just blame the channel alone. No one can compel a person to do so in public. Moreover almost every channel shows similer activities. Atleast in this show husband and wife hugs and kisses but in other dance shows 2 different person does this. so whats the solution for those activities? Suntv must restrict these kind

  6. Arunachalam

    No Comments

  7. Saminathan

    Eventhough there was drastic change in our culture, everyone should have thier own responsbility to make sure our culture won’t spoil.I agree with preetha that we can’t compel anybody but each individual should know thier limitations.

Leave a Reply