Saturday, 5 Jul 2008
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: இடதுசாரி கட்சிகள் 7ஆம் தேதி கெடு.
இடதுசாரிகள் விடுத்த கெடுவை நிராகரித்தது காங்கிரஸ்.
சைதையில் பெயிண்டர் கொலை: கஞ்சா வியாபாரி, பெண் தாதா கிருஷ்ணவேணி சிக்குகிறார். மகனையும், மகளையும் காவல்துறை தேடி வருகிறது.
எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கு: வாலிபர் சரண்: காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு.
தூத்துக்குடி மாநகராட்சியை கருணாநிதி தொடங்கி வைக்கிறார்: அடுத்த மாதம் 5ஆம் தேதி விழா.
பூரி ஜெகனாதர் கோயில் தேரோட்டத்தில் நெரிசல்: 6 பக்தர்கள் சாவு; 3 பேர் உயிர் ஊசல்.
குளித்தலை: மூன்றாவதும் பெண்? கள்ளிப்பால் கொடுத்த கொன்ற தந்தை குளித்தலை நீதிமன்றத்தில் சரண்.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் மூலம் கலை குடும்பத்தில் பிரிவினை வேண்டாம்: சரத்குமார் வேண்டுகோள்.
நறுக்கி விற்கப்படும் காய்கறிகளுக்கு சென்னை பெண்களிடையே வரவேற்பு: சோம்பலா, நேரமின்மையா?










































